தென்றல்

இனிய வாசம் கலக்க 
இன்னிசை இனிக்க
இதமாய் மேனி தழுவும்
இளங்காற்று

Comments

Popular posts from this blog

எது உயரந்தது?