எது உயரந்தது?

எது உயர்ந்தது?
மெழுகுவர்த்தியா? தீக்குச்சியா?
தன்னை கரைத்து
தியாகி யென்ற
பட்டம் மெழுகுவர்த்தி
வாங்கிட
தன்னுயிரை யீன்ற
தீக்குச்சியே உயர்ந்தது

Comments

Popular posts from this blog